விளையாட்டு

மான்செஸ்டர் யுனைடெட் அணியினருடன் இந்திய டெஸ்ட் அணி - கியூட் வீடியோ

தந்தி டிவி
• இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி வீரர்களும் இணைந்து ஜாலியாக பொழுதுபோக்கிய வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. • இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் புதன்கிழமை தொடங்கும் நிலையில், இதற்காக இந்திய அணி மான்செஸ்டர் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. • இந்த சூழலில், சர்வதேச அளவில் பிரபல கால்பந்து கிளப்பான MANCHESTER UNITED அணியினரை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்து பரப்ஸ்பரம் நட்பு பாராட்டி ஜெர்சியை பகிர்ந்து ஜாலியாக பொழுதுபோக்கினர். • இதன் வீடியோவை பிசிசிஐ பகிர, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்