விளையாட்டு

MANCHESTER UNITED அணியுடன் இந்திய டெஸ்ட் டீம் | வைரலாகும் படங்கள்

தந்தி டிவி

மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் இந்திய டெஸ்ட் டீம் - வீரர்கள் உற்சாகம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி வீரர்களும் இணைந்து ஜாலியாக பொழுதுபோக்கிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் புதன்கிழமை தொடங்கும் நிலையில், இதற்காக இந்திய அணி மான்செஸ்டர் நகரில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், சர்வதேச அளவில் பிரபல கால்பந்து கிளப்பான MANCHESTER UNITED அணியினரை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்து ஜாலியாக கலந்துரையாடினர். ப்ருனோ ஃபெர்ணான்டஸ் BRUNO FERNANDES மற்றும் சுப்மன் கில் சந்தித்த புகைப்படம் பலரை கவர்ந்துள்ளது. மேலும், இரண்டு அணியினரும் பரஸ்பரம் ஜெர்சியை மாற்றி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்