விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: 2வது இடத்திற்கு ஜாம்ஷெட்பூர் முன்னேற்றம்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், ஜாம்ஷெட்பூர் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தந்தி டிவி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், ஜாம்ஷெட்பூர் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 24வது லீக் ஆட்டத்தில் கோவா - ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரிட்சை நடத்தின, விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 17வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் செர்ஜியோ கோல் அடித்தார், அதன் பின் கோவா வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்க முடியாததால் ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற்றது..

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா