விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கோவாவில் இறுதி போட்டி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என ஐ.எஸ்.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என ஐ.எஸ்.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, கோவா, சென்னை, பெங்களூர் அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது