விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - அரையிறுதியில் சென்னை - கோவா இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணியும், கோவா அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

தந்தி டிவி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணியும், கோவா அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கோவா அணியை, 4வது இடத்தில் உள்ள சென்னை அணி வீழ்த்த, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. பயிற்சியாளராக OWEN COYLE பொறுப்பேற்ற பிறகு சென்னை அணி கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில், தோல்வியே தழுவாமல் விளையாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு