விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : பெங்களூரு அணி 4வது வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், பெங்களூரு அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தியது.

தந்தி டிவி

அசாமில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - கவுகாத்தி அணிகள் பலப்பரிட்சை நடத்தின. முதல் பாதியில் இரு அணி வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இரண்டாம் பாதியில்

நட்சத்திர வீரர் சுனில் செத்ரி, ஆல்பர்ட் அடித்த கோல்கள் பெங்களூர் அணியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதிவரை கவுகாத்தி அணி பதில் கோல் திருப்பாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது