விளையாட்டு

இந்திய வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சியில் தீவிரம்

தந்தி டிவி

இந்தியா - வங்கதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டி20 போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெறுகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் மேற்பார்வையில் இந்திய வீரர்கள் தீவிரமாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொண்ட காட்சிகளை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

Breaking | High Court | TN Govt | "ஆதாரங்கள்..?" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்