விளையாட்டு

இந்திய வீரர்களுக்கு அபராதம் - தாமதமாக பந்து வீசியதால் நடவடிக்கை

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி-20 போட்டியில், தாமதமாக பந்து வீசிய இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி-20 போட்டியில், தாமதமாக பந்து வீசிய இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி விதியின் கீழ் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள், பந்து வீசாத காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு இந்திய வீரரும் போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபாராதம் செலுத்த வேண்டும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்