கோவையில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான இந்தியன் பாரா கிரிக்கெட் லீக்
இந்தியன் பாரா கிரிக்கெட் லீக் - எம்.எல்.ஏ. கனிமொழி பங்கேற்பு தவெக அரசு விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது என எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.