விளையாட்டு

இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு

தந்தி டிவி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர் வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்த்தனர். இந்நிலையில் வெண்கல பதக்கத்துடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் தாயகம் திரும்பினர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை புரிந்த ஹாக்கி அணி வீரர்களுக்கு, மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை