விளையாட்டு

"2019ன் சிறந்த விளையாட்டு வீரர் விருது : இந்திய ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் தேர்வு"

2019ஆம் ஆண்டின் சிறந்த உலக விளையாட்டு வீரர் விருதை இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் வென்றுள்ளார்.

தந்தி டிவி

உலக விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் கடந்த 20 நாட்களாக இதற்கான வாக்கெடுப்பு இணையத்தில் நடத்தப்பட்டது. தேர்வு பட்டியலில் ராணி ராம்பால் உட்பட 25 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 1 லட்சத்து 99 ஆயிரத்தி 477 வாக்குகளை பெற்று ராணி ராம்பால் விருதை தட்டிச் சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டியில் ராணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை