விளையாட்டு

அகில இந்திய ஹாக்கி : கோப்பையை வென்ற இந்தியன் ஆயில் கார்ப்பரஷன்

இந்தியன் ரயில்வே அணியும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணியும் மோதிய இறுதி போட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணி, ரயில்வே அணியை 4க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

தந்தி டிவி
92 வது எம்.சி.சி. முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் இந்தியன் ரயில்வே அணியும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணியும் மோதின. சிறப்பாக விளையாடிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணி, ரயில்வே அணியை 4க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்