விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி தோல்வி

சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது.

தந்தி டிவி
சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் வில்லியம்ஸ் கோல் அடித்தார். அதன் பின் ஆட்டத்தை சமன் செய்ய சென்னை வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்காததால் உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..