விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி முதல் வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை அணி, முதல் வெற்றியை பதிவு செய்தது.

தந்தி டிவி

சென்னை நேருவிளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் 23-வது லீக் போட்டியில் சென்னையின் எப்.சி அணி 2-க்கு, 1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி. அணியை வீழ்த்தியது. போட்டியின் இரு பாதியிலும், இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் சென்னை வீரர்கள் ஆண்ட்ரே ஷெம்பிரி, வால்ஸ்கிஸ் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அணியை வெற்றிபெற செய்தனர். தமது 5-வது போட்டியில் விளையாடிய சென்னை அணி, நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR