விளையாட்டு

இந்திய கால்பந்து அணியின் கேப்டனின் பிறந்தநாளுக்கு FIFA கொடுத்த கௌரவம்

தந்தி டிவி

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 39-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரை ஃபிபா கவுரவித்துள்ளது. சர்வதேச அளவில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் சுனில் சேத்ரி 92 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதலிரண்டு இடங்களில் ரொனால்டோவும், மெஸ்சியும் உள்ளனர். அதனை மேற்கோள் காட்டி சுனில் சேத்ரி குறித்த படத்தை பதிவிட்டு, ஃபிபா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்