விளையாட்டு

IPL-ல் மீண்டும் கேப்டன் அவதாரம்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடற் தகுதியை எட்டியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.எதிர்வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்டராக விளையாட பண்ட் தகுதி பெற்று இருப்பதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக பண்ட் மீண்டும் செயல்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்