விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் பதவி - முன்னாள் வீரர் சுனிஷ் ஜோஷி பெயர் பரிந்துரை

இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழுவின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனிஷ் ஜோஷியை நியமிக்க, கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழுவின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனிஷ் ஜோஷியை நியமிக்க, கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்வீந்தர் சிங்கை தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கவும் அந்த குழு பரிந்துரைதுள்ளது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மற்றும் உறுப்பினர் ககன் கோடா ஆகியோரது பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அந்த பவிக்கு வெங்கடேஷ் பிரசாத், சுனில்ஜோஷி, ஹர்விந்தர் சிங் உள்ளிட்ட 5 பேர் விண்ணப்பத்திருந்தனர். மும்பையில் அவர்களிடம் நடைபெற்ற நேர்காணலை தொடர்ந்து, இருவரது பெயரையும், கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி, பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு