விளையாட்டு

Lovlina Borgohain | களத்தில் இறங்காமலேயே பதக்கதை உறுதி செய்த இந்திய வீராங்கனை

களத்தில் இறங்காமலேயே பதக்கதை உறுதி செய்த இந்திய வீராங்கனை

thanthitv

களமிறங்காமலே பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீராங்கனை லாவ்லினா ஸ்காட்லாந்தில் நேற்று தொடங்கிய காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா களமிறங்காமலேயே பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார்.... முந்தைய போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம், மகளிர் 75 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் 'பை' சலுகையைப் பெற்று லவ்லினா நேரடியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்... அவருக்கு வெண்கல பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரையிறுதியில் துவாலு நாட்டை சேர்ந்த தாஃபாகியை எதிர்கொள்கிறார்.....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்