விளையாட்டு

காமன்வெல்த் போட்டி : டேபிள் டென்னிஸ் - இந்தியா அசத்தல்

காமன்வெல்த் போட்டிகளில், இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவினர் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ளனர்.

தந்தி டிவி
காமன்வெல்த் போட்டிகளில், இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவினர் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ளனர். ஒடிசா மாநிலம் காட்டாங்கில் நடைபெறும் இந்த போட்டியில், நேற்றைய தினம் இறுதி ஆட்டம் நடைபெற்றது. ஆண்கள் , மகளிர் என இரு பிரிவிலும் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இரு பிரிவிலும் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. ஆண்கள் பிரிவில் நடப்பு சேம்பியனான இந்தியா, 3க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை போராடி வீழ்த்தியுள்ளது. அதேபோல, 3 க்கு 0 என்ற புள்ளி கணக்கில், மகளிர் பிரிவிலும் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்