விளையாட்டு

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதல் : டிக்கெட் விற்பனை தொடக்கம்

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியை காண டிக்கெட் விற்பனை சென்னையில் தொடங்கியது

தந்தி டிவி
இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி வரும் 15 ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண்பதற்கான நுழைவு டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். இந்த போட்டியில் டோனி விளையாடவில்லை என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி சென்னையில் விளையாடுவதால் ரசிகர்கள் போட்டியை காண ஆர்வமாக உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்