விளையாட்டு

இந்தியா Vs மே.இ. தீவுகள் இன்று முதல் டெஸ்ட்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

தந்தி டிவி
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. ராஜ்காட்டில் தொடங்கும் இந்த டெஸ்ட்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் பிரித்திவி ஷா, மாயங் அகர்வால், முகமது சிராஜ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பார்மில் இல்லாத ரஹானேவுக்கு இந்த தொடர் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கிலாந்திடம் அடைந்த தோல்வியால் துவண்டு போய் உள்ள ரசிகர்களுக்கு இந்த தொடர் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை