விளையாட்டு

இந்தியா Vs மே.இ.தீவுகள் : நாளை 5வது ஒருநாள்

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை திருவனந்தப்புரத்தில் நடைபெறுகிறது.

தந்தி டிவி
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை திருவனந்தப்புரத்தில் நடைபெறுகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது. தொடரை கைப்பற்ற வேண்டிய உத்வேகத்துடன் உள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கடைசி போட்டியை வென்று தொடரை சமனில் முடிக்க வேண்டிய நெருக்கடியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்