விளையாட்டு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் போட்டி : அணியில் தோனி இல்லாததால் ரசிகர்கள் வருகை குறைவு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

தந்தி டிவி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பல நாட்களுக்கு பிறகு சென்னையில் நடக்கும் போட்டி என்றாலும், சென்னை ரசிகர்களின் பிடித்தமான வீரர் தோனி அணியில் இல்லாததால், ரசிகர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்