விளையாட்டு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதல் : வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. பொல்லார்ட் கேப்டனாக நீடிக்கிறார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய நிக்கோலஸ் பூரன், இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். இரு அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, வருகிற 6 - ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. 2- வது 20 ஓவர் போட்டி, 8 ம் தேதி திருவனந்தபுரத்திலும், 3- வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி 11 - ம் தேதி மும்பையிலும் நடைபெறும். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 15 - ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. 2 - வது போட்டி, 18 - ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3- வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, 22 - ம் தேதி கட்டாக்கிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்