விளையாட்டு

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட்போட்டி : இந்திய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ள இந்திய அணி, பந்துவீச்சிலும் அசத்தி வருகிறது...

தந்தி டிவி
ராஞ்சியில் நடைபெறும் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போதும், ரோகித் சர்மாவின் பொறுப்பான இரட்டை சத‌த்தால் அணி சரிவில் இருந்து மீண்டது. ரகானேவும் தன் பங்கிற்கு சதம் விளாச இந்திய அணி, 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த‌து. இதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இன்றைய ஆட்ட நேர இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு, 9 ரன்களை எடுத்துள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு