விளையாட்டு

இந்தியா Vs தென் ஆப்ரிக்கா 2-வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் 275 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்கா

புனேவில் நடைபெற்று வரும் இந்திய மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

தந்தி டிவி
புனேவில் நடைபெற்று வரும் இந்திய மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் 275 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தென் ஆப்ரிக்க அணியில் அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 72 ரன்களும், கேப்டன் டு பிளஸ்ஸிஸ் 64 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 601 ரன்கள் குவித்து, டிக்ளேர் செய்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணியை விட 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை