விளையாட்டு

இந்தியா - தெ. ஆப். 3- வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : பெங்களூருவில் நாளை இரு அணிகள் மோதல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3- வது இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, பெங்களூருவில் நாளை, இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

தந்தி டிவி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3- வது இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, பெங்களூருவில் நாளை, இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. டி-20 தொடரில், முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, மழையால் ரத்தானதால், 2 வது போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த சூழலில், 3 வது, டி - 20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய வீரர்கள், போட்டி நடைபெறும் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | VCK | "முதல்வர் விஜய்க்கு தெரிந்தே தான் அரேங்கேறியதா?" - வன்னியரசு கேள்வி

CM Vijay | PM Modi | TVK | முதல்வர் விஜய்க்கு அடித்த போன் கால் - மறுபுறம் PM மோடி

ADMK | முக்கிய இடத்தில் அதிமுக MLA-கள்.. அதிரும் அரசியல் களம்

Udhayanidhi Stalin | DMK | உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு

CM Vijay | VCK | Thirumavalavan | டெல்லியில் திருமா - கடும் கண்டனம்