விளையாட்டு

இந்தியா Vs தெ.ஆ - முதலாவது டி.20 இன்று தர்மசாலாவில் இரவு 7 மணிக்கு தொடக்கம்

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று நடக்கிறது.

தந்தி டிவி

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி -20 கிரிக்கெட் தொடரின், முதலாவது போட்டி இன்று நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெற்றிகரமாக முடித்து விட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுடன் டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. தர்மசாலாவில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்