விளையாட்டு

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா - முதல் டெஸ்ட் போட்டி

நாளை தொடங்கும் இந்திய - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹா விளையாடுவார் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகபட்டினத்தில் தொடங்குகிறது, இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள சாஹாவும் , வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அணியில் இடம்பெறாமல் இருந்த அஸ்வின் மீண்டும் களமிறங்குகின்றனர் என கூறியுள்ளார், தொடக்க ஆட்டக்காராக களமிறங்வுள்ள ரோகித் சர்மா தனது அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக செயல்பவார் எனவும் இளம் வீரரான பந்திற்கு , பின்னர் வாய்ப்பளிக்கப்படும் என கூறினார். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கருத்தில் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாரு உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் வீரர்கள்ளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

CM Vijay | VCK | "முதல்வர் விஜய்க்கு தெரிந்தே தான் அரேங்கேறியதா?" - வன்னியரசு கேள்வி

CM Vijay | PM Modi | TVK | முதல்வர் விஜய்க்கு அடித்த போன் கால் - மறுபுறம் PM மோடி

ADMK | முக்கிய இடத்தில் அதிமுக MLA-கள்.. அதிரும் அரசியல் களம்

Udhayanidhi Stalin | DMK | உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு

CM Vijay | VCK | Thirumavalavan | டெல்லியில் திருமா - கடும் கண்டனம்