விளையாட்டு

India Vs Oman | Asia Cup 2025 | இந்தியாவுக்கு மரண பயத்தை காட்டிய ஓமன் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்

தந்தி டிவி

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய ஓமன் அணி அதிரடியாக விளையாடியது. எனினும் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை மட்டுமே ஓமன் எடுத்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்