விளையாட்டு

இந்தியா Vs நியூசி. இன்று கடைசி டி-20 - தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா ?

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5வது டி - 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

தந்தி டிவி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5வது டி - 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் நான்கு போட்டிகளிலும் இந்தியா அணி ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஓயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்