விளையாட்டு

இந்தியா Vs நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி - மீண்டும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மென்கள்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தந்தி டிவி

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால், தடுமாறிய நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் ஷமி 4 விக்கெட்களும், பும்ரா 3 விக்கெட்களும் வீழ்த்தினர். 7 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய வீரர்கள், பேட்டிங்கில் சொதப்பினர். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்