விளையாட்டு

இந்தியா Vs நியூசிலாந்து 2வது டி-20 போட்டி - ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது

முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

தந்தி டிவி

முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து மீதான ஆதிக்கத்தை தொடர இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் சர்துல் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனி களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்திய நேரப்படி பகல் 12.20 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்