விளையாட்டு

இந்தியா Vs நியூசி. 3வது டி-20 போட்டி - சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்தியா

சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல்முறையாக டி டுவெண்டி தொடரை கைப்பற்றியுள்ளது.

தந்தி டிவி

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்து வீச தீர்மானித்த‌து. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அதிக பட்சமாக ரோகித் சர்மா, 65 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 178 ரன்கள் எடுத்த‌து. இதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடரை காப்பாற்றிகொள்ளும் முனைப்பில் சிறப்பாக விளையாடியது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 95 ரன்கள் விளாசினார். இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், ராஸ் டெய்லர் முதல் பந்திலே சிக்சர் பறக்கவிட்டார். இருந்த போதும், சிறப்பாக பந்துவீசிய ஷமி, அடுத்த‌டுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை சமன் செய்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்