விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து 3வது டெஸ்ட் முதல்நாள் : இந்தியா 307- 6

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் எடுத்துள்ளது.

தந்தி டிவி
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 307 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 97 ரன்களும், ரஹானே 81 ரன்களும் அடித்து அவுட்டாகினர். 22 ரன்களுடன் ரிஷாப் பந்த் களத்தில் உள்ளார். இங்கிலாந்து கிறிஸ் வோக்ஸ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்