விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : ராணுவ தொப்பியுடன் களமிறங்கிய இந்திய வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

தந்தி டிவி

ராஞ்சியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசி வருகிறது. ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவ தொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் களமிறங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா அதிரயாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 193 ரன்கள் சேர்த்த நிலையில், பிஞ்ச் 93 ரன்களில் வெளியேறினார். சற்று முன்பு வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்