விளையாட்டு

இந்தியா - ஆஸி. இடையே இன்று 2 - வது டி.20 போட்டி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி, மெல்போர்ன் நகரில், இன்று அந்நாட்டு அணியுடன் 2 - வது 20 ஓவர் போட்டியில் மோதுகிறது.

தந்தி டிவி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி, மெல்போர்ன் நகரில், இன்று அந்நாட்டு அணியுடன் 2 - வது 20 ஓவர் போட்டியில் மோதுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1. 20 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், மெல்போர்ன் போய் சேர்ந்து விட்டனர். முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா, இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே,இந்த போட்டியை காண, ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை