விளையாட்டு

இந்தியா VS ஆப்கானிஸ்தான் இன்று மோதல்... தொடரை வெல்லப்போவது யார்..?

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. போட்டியை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆஃப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா 2வது வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு