விளையாட்டு

பாகிஸ்தானை ஊதி தள்ளியது இந்தியா : இறுதி போட்டிக்குள் நுழைந்து ஹாட்ரிக் சாதனை

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி தொடர்ந்து 3 வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

தந்தி டிவி
தென்னாப்பிரிக்காவின் Potchefstroom நகரில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்த‌து. தொடக்க ஆட்டக்கார‌ர் ஐதர் அலி, கேப்டன் நசீர் அரைசதம் கடக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி அணி 172 ரன்களில் சுருண்டது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஒருபுறம் ( Saxena) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம், ஜெய்ஸ்வால்(Jaiswal), அதிரடியாக ஆடி சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.. இதன் மூலம் 5 வது முறையாக ஜுனியர் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்