கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், இதுவரை இல்லாத அளவுக்கு 99 பதக்கங்களை குவித்து இந்தியா அபார சாதனை படைத்துள்ளது.