விளையாட்டு

இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர் : இந்திய அணி அறிவிப்பு

இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

தந்தி டிவி

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விராட் கோலி தலைமையில் ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஷிவம் துபே, சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல தாக்கூர், நவ்தீப் சைனி, பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ரிஷப் பந்த், ஷிவம் துபே, சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி இடம் பெற்றுள்ளனர். காயம் காரணமாக நீண்ட காலமாக ஓய்வில் இருந்த உலகின் முன்னனி வேகப்பந்து வீச்சாரளான ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்