விளையாட்டு

காமன்வெல்த் மகளிர் ஹாக்கி - இந்தியா அதிர்ச்சி தோல்வி

வெல்ஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்தது

தந்தி டிவி

மகளிர் ஹாக்கி பிரிவில் வெல்ஸ் அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 2க்கு3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இந்திய அணி கேப்டன் ரித்து ராணி 2 கோல்கள் அடித்தும் வீணானது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்