விளையாட்டு

T20 Worldcup | Ind vs Pak | உலக சாதனை படைத்த இந்தியா, பாக்., போட்டி

உலக சாதனை படைத்த இந்தியா, பாக்., போட்டி

thanthitv

#t20worldcup #indvspak டி20 உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டியை 16.30 கோடி பேர் பார்த்து சாதனை கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டி, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த போட்டியை ஆன்லைனில் மட்டும்16 கோடியே 30 லட்சம் பேர் பார்த்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிகம் பேர் பார்த்த போட்டி என இந்தியா - பாகிஸ்தான் போட்டி சாதனை படைத்துள்ளது. 2024ம் ஆண்டு டி20 ஃபைனலில், இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதியதே இதுவரை அதிக பார்வைகளை கொண்ட போட்டி என்றிருந்த நிலையில், புதிய சாதனையால் இது முறியடிக்கப்பட்டுள்ளது.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு