விளையாட்டு

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இந்திய வீரர் சௌரப் தங்கம் வென்றார்

தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 16 வயதான இந்திய வீரர் சவுரப் சௌத்ரி தங்கம் வென்றார்.

தந்தி டிவி
தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 16 வயதான இந்திய வீரர் சவுரப் சௌத்ரி தங்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் பிரிவில் சவுரப் 245 புள்ளி 5 புள்ளிகள் குவித்து தங்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த வாரம் சௌரப் ஆசிய போட்டியில் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் அர்ஜூன் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் சௌரப், பாட்டில் ஜோடி வெண்கலம் வென்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்