விளையாட்டு

இந்தியா - பாக். வீரர்கள் வாக்குவாதம் - பரபரப்பு

தந்தி டிவி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் அஷ்ரஃப் ரானா, இந்திய வீரர் ஜுக்ரஜ் சிங்கை வேண்டுமென்றே கீழே தள்ளினார். இதை இந்திய வீரர்கள் தட்டிக்கேட்டபோது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் அஷ்ரஃப் ரானாவிற்கு Yellow card-ஐ நடுவர் வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்