விளையாட்டு

டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

தந்தி டிவி
• இந்தியா - வங்கதேசம் இடையிலான 2வது டி20 போட்டி புதன்கிழமை (நாளை) நடைபெற உள்ளது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. குவாலியரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இன்றையப் போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த போட்டியில் இந்திய பேட்டர்கள் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா பவுண்டரி மழை பொழிந்தார். இந்தப் போட்டியிலும் இதேபோல் இந்திய வீரர்கள் ஆடக்கூடும் என்பதால் தொடரில் நீடிக்க வங்கதேசம் கடுமையாகப் போராட வேண்டி இருக்கும்.

Neet Exam | Hall Ticket | நீட் தேர்வு ஹால் டிக்கெட் - வெளியான முக்கிய அப்டேட்

#BREAKING || நாளை சுட்டெரிக்கப்போகும் வெயில்.. வெளியான முக்கிய அறிவிப்பு -சேப்ட்டியா ஓட்டு போட போங்க

MK Stalin | விடிந்தால் தேர்தல்.. திமுகவினருக்கு CM ஸ்டாலின் போட்ட கட்டளை

Ajithkumar || Case திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு - சிபிஐக்கு கோர்ட் கொடுத்த பரபரப்பு உத்தரவு

Attack on Fishermen | நடுக்கடலில் கொடூர தாக்குதல்.. நாகை மீனவர்கள் படுகாயம்