விளையாட்டு

இந்தியா-நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றுமா இந்திய அணி ?

இந்தியா-நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றுமா இந்திய அணி ?

தந்தி டிவி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மவுன்ட் மவுங்கினி நகரில் இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். அதே வேளையில் தொடர் தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..