விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி : கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

தந்தி டிவி

நெதர்லாந்தின் பிரிடா நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில்

ஆஸ்திரேலிய வீரர் Blake Govers கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

2வது பாதி ஆட்டத்தில் விவேக் பிரசாத் ஒரு கோல் அடித்து இந்திய அணியை சமநிலை பெற செய்தார். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்