விளையாட்டு

"இந்தியா எனக்கு இரண்டாவது வீடு" - கிரிக்கெட் ஜாம்பவான்

தந்தி டிவி

இந்தியா தனக்கு இரண்டாம் வீடு போன்றது என கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார். இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி, டிரினி டாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் அப்போட்டிக்கு பின் சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோரோடு, பிரையன் லாரா கலந்துரையாடும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் பேசிய லாரா, இந்தியா தனக்கு 2 ஆம் வீடு போன்றது எனவும், எனவே இந்தியாவை சேர்ந்த திறமையான இளம் வீரர்களை தான் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். .  

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்