விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் - மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து

மழையின் காரணமாக இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

மழையின் காரணமாக இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடமான லண்டனில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், போட்டியில் டாஸ் கூட போடப்படாமல் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்